எமது இணையத்தின் செய்திகள் யாவும் Facebook பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அஸ்ஸலாமுஅலைக்கும்..

https://www.facebook.com/onlineakp.tk ஒரு Like போட்டு மீண்டும் அந்த இடத்தில் உள்ள Get Notification என்பதனை கிழிக் செய்வதன் மூலம் எமது ஒன்லைன் அக்கரைப்பற்று வின் செய்திகளை பெற முடியும்.

எமது பெயரைப் பயன்படுத்தி இயங்கும் வேறு இணையத்தளங்களுக்கும் பேஸ்புக் பக்கத்திற்கும் நாம் பொறுப்பு அல்ல.!!!

எனவே போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!!

எமது அன்றைய மின்னஞ்சல் முகவரியே இன்றும். onlineakkaraipattu@gmail.com

எமது இணைய முகவரி onlineakkaraipattu.blogspot.com

எமது பழைய முகவரி onlineakkaraipattu.tk இது தற்போது பாவனையில் இல்லை

இணையத்தளங்கள் முடக்கப்படுவதன் காரணமாகவே நாம் உங்களுடன் தற்போது பேஸ்புக்கில் https://www.facebook.com/onlineakp.tk ஆக மீண்டும் உங்கள் பணிக்காய் புதிய தலை முறையை அரவனைத்து வந்துள்ளோம் உங்களுக்காய்..

Like - https://www.facebook.com/onlineakp.tk
and
Click Get Notification

வஸ்ஸலாம்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

அக்கரைப்பற்றில் பள்ளிவாயல்களை பரிபாலனம் செய்பவர்களின் நிலைஅக்கரைப்பற்றில் பள்ளிவாயல்களை பரிபாலனம் செய்பவர்களின் நிலை உண்மைதான் கதிரை போட்டு சிகரட் பிடிப்பார்கள். வங்கிகளுக்கு துஆ செய்ய போய் வயிறு வளர்ப்பார்கள். வங்கிகளின் வாகனத்தை பாக் பன்னி அதில்  ஹறாத்தை எடுத்து பள்ளிக்குள் போடுவார்கள். பள்ளிவாயலை 2 நாளைக்கு மூடுவோம் என ஜடியா கொடுப்பார்கள்.. இங்கே பாருங்க Sampath Bank itku குத்தூஸ் மௌலவி என்பவர் என்ன செய்ரார். இவனுகள்ட குடும்பத்த தான் அதாவுல்லாஹ் இன்னம் சின்னப் பள்ளிக்க வைத்திருக்கார். வாக்குபோட பள்ளியில செல்றதற்கு.   போங்கடா!!!!!!!!!!!!!!

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

அக்கரைப்பற்று இஸ்லாமிய வாலிபர்களின் அதிரடி முயற்சி - அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி நிர்வாக விவகாரத்தில் பெரியவர்களுக்குவராத அறிவு. இந்த இஸ்லாமிய வாலிபர்கள் இது போன்ற பல முயற்சிகளில் இன்று அக்கரைப்பற்றைக் காக்க புறப்பட்டுவிட்டனர். எமக்கு இனி வேலை குறைவுதான். இவர்களுடைய Facebook Page ற்கு 1Like போட்டு 1 நன்றியைத் தெரிவிப்போம். அக்கரைப்பற்று ஒன்லைன் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. மேலும் வளர்க...

www.facebook.com/islamic1st

அவர்களுடைய இணையத்தளம் www.islamicyouths.com  • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS